ஓய்வூதியம்

ஓய்வூதியம்

Back

ஓய்வூதியம்

நாம் முதுமை அடைவதை யாராலும் தடுக்க இயலாது. முதுமையில் வருமான பற்றாக்குறையினால் தனிமை,நோய்கள்,வெறுப்பு போன்றவை எம்மை நெருங்கக்கூடும். எம்மால் எமது பிள்ளைகளின் சுதந்திரத்தில் குறுக்கிட்டு எமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்க முடியாது. எனவே தான், நீங்கள் முதுமைக்காலத்தில் உங்களது வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்வதற்கு உங்களின் இளமை காலத்தில் இருந்தே திட்டமிட வேண்டும்.

எப்படி கோர வேண்டும்

கொள்கை PDF கொடுப்பனவு

உதவி தேவை ?

Need to get in touch about this policy ? Have Feedback?

ஒரு அழைப்பு கோரிக்கை