கடன் பாதுகாப்பு

கடன் பாதுகாப்பு

Back

கடன் பாதுகாப்பு

கடனுக்கு விண்ணபிப்பது என்பது எமது நோக்கங்களை எட்ட எண்ணியதை விட விரைவாக அடைவதற்கான சிறந்த வழிமுறை ஆகும்.ஆனாலும் அதில் ஆபத்துக்களும் உள்ளது. உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது அசாதாரண நிலை ஏற்படும் சந்தர்ப்பங்களில் உங்களால் மாதாந்தம் மீளசெலுத்த முடியாமல் போகக்கூடும். அல்லது உங்களது குடும்பத்தை விட்டுப் பிரியவோ அல்லது உங்களுக்கு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தினால் அங்கவீனம் அடைய வேண்டி நேரிடின் உங்களது கடன் சுமையை உங்கள் குடும்பத்தவர்கள் சுமக்க வேண்டி நேரிடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடன் பாதுகாப்பு திட்டமானது உங்களது கடன்களை உங்களுக்காக மீளச்செலுத்தும்.

எப்படி கோர வேண்டும்?

கொள்கை PDF கொடுப்பனவு

உதவி தேவை ?

இவ் ஒப்பந்தம் சம்மந்தமாக தொடர்பினை பேண வேண்டுமா ? ஏதேனும் கருத்துக்கள் உள்ளதா?

ஒரு அழைப்பு கோரிக்கை