CSR

நல்ல எதிர்காலத்தை நோக்காக கொண்டு நாம் “லமயேக் துட்டு சணச” எனும் பெயரில் 11 தொடக்கம் 16 வயதிற்கு இடைப்பட்ட பிள்ளைகளின் ஆக்க திறமையை ஊக்குவிக்க பிரசாரங்கள் மேற்கொண்டோம்.இதற்காக 200 சணச சங்கங்களில் இருந்து பிள்ளைகள்,பெற்றோர்,ஆசிரியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பிள்ளைகளின் கண்ணோட்டத்தில் சணச எனும் கருத்தினை அடிப்படையாக கொண்டு சித்திர போட்டிகள் நடாத்தப்பட்டது.இதற்கான பரிசளிப்பு வைபவம் “அபே கம“ இல் நடாத்தப்பட்டது.போட்டியில் வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கு சான்றிதழ்கள் பணப்பரிசுக்கள் வழங்கப்பட்டன.சிறந்த கலைப்படைப்புக்கள் தெரிவு செய்யப்பட்டு தொடர்பாடல் சாதனங்கள்,நாட்காட்டிகள்,மேசை நாட்காட்டிகள்,சிறுகுறிப்பு ஏடுகள் போன்றவை தயாரிக்க பயன்பட்டது.