CSR

CSR

இளைஞருக்கான உரிமையை வழங்குதல்

08/18/2017

CSR image
இளைஞருக்கான உரிமையை வழங்குதல்

08/18/2017

இவ் ஆண்டு,மூன்றாம் தரம்சார் கல்வி மட்டத்திற்கான புலமை பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஒன்றை மேற்கொண்டோம். நமது இப் புலமைப்பரிசில் திட்டத்திற்கான உள்நோக்கமற்ற உண்மையான முறையில் தகுதியானவர்களை தெரிவு செய்ய முன்னணியில் உள்ள எமது இருபது சணச சங்கங்கள் தமது ஒத்துழைப்பினை வழங்கின. க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்ற அனால் அரச பல்கலைகழகத்திற்கு அனுமதி கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு என “மனச வதன சணச” எனும் குறு வினா விடை போட்டியினை...

View More
கிராமிய அபிவிருத்தி

08/18/2017

CSR image
கிராமிய அபிவிருத்தி

08/18/2017

நாட்டிலிருக்கும் பின்தங்கிய கிராமங்களில் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை நியாயபடுத்தும் விதமாக 8,000 சங்கங்களும் 800,000 க்கும் மேலதிகமான மக்கள் அங்கத்தவர்கள் ஆகவும் உள்ளனர்.எனவே எமது வலையமைப்பின் ஊடாக சணச சங்கங்கள் வலுவூட்டவும்,அபிவிருத்தி செய்யவும் “கிராம அபிவிருத்தியின் முன்னோடி“ எனும் பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது இதில் எமது திட்டங்கள் ஒப்பந்தங்கள் போன்றவை பற்றியும் விளக்கப்பட்டதோடு நுண்காப்புறுதி,நுண் நிதியியல்,கூட்டாண்மை போன்ற பிரிவுகளுக்கான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

View More
நினைவு கூறுதலில் சணச

08/18/2017

CSR image
நினைவு கூறுதலில் சணச

08/18/2017

ஆரம்பத்தில் 1970ஆம் ஆண்டு ஆல் லங்கா மியூச்சுவல் ஓர்கணைசேஷன் (அல்மாஓ) என ஆரம்பிக்கப்பட்டு,பின்நாளில் சணச காப்புறுதியாக அனுமதியளிக்கப்பட்ட நுண்காப்புறுதியாளர் ஆக மாற்றம் பெற்றது. எமது சணசவின் 40ஆம் ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் வகையிலும் நாம் வந்த பாதையை மீட்டு பார்பதற்காகவும், இவ்வருடம், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி கிங்ஸ்பேரி ஹோட்டலில் ஒரு விசேட நிகழ்வு நடாத்தப்பட்டது இதில் நாம் கடந்து வந்த பாதையில் எமது அனுபவங்கள்,பெறுமதிகள் போன்றவை...

View More
சமய கலாசார நிகழ்வுகள் – தாமரை மலர் பூஜை

08/18/2017

CSR image
சமய கலாசார நிகழ்வுகள் – தாமரை மலர் பூஜை

08/18/2017

புது வருடத்தில் ஜனவரி முதலாம் சனிக்கிழமை அன்று எமது ஆண்டுக்கான தாமரை மலர் பூஜை நிகழ்வானது ஒழுங்குபடுத்தப்பட்டது.இதன் பொருட்டு ருவன் மகா வெலிசாய மற்றும் அனுராதபுர ஸ்ரீ மகா போதி போன்ற புனித தலங்களுக்கு தாமரை பூக்கள் தானமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது தலைமை நிர்வாகி,இயக்குனர்கள்,முகாமைத்துவம் மற்றும் சங்க அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

View More
சமய கலாசார நிகழ்வுகள் – களனி விகாரையில் தீபம் ஏற்றப்பட்டது தொடர்பில்

08/18/2017

CSR image
சமய கலாசார நிகழ்வுகள் – களனி விகாரையில் தீபம் ஏற்றப்பட்டது தொடர்பில்

08/18/2017

சமய கலாசார நிகழ்வுகளை பேணிக் காப்பாற்றும் வகையில், விகாரையில் களனி ரஜ மஹா 2000 விளக்குகள் ஏற்றி வைக்ககூடிய பிடிப்பு சட்டங்கள் வழங்கப்பட்டது.

View More
தேசத்தின் நல்வாழ்வு

08/18/2017

CSR image
தேசத்தின் நல்வாழ்வு

08/18/2017

பொறுப்புள்ள அங்கத்தவர் என்றவகையில் இன்று சமுதாயத்தில் பரந்துள்ள சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டிய கடமைகளை ஆற்ற வேண்டியுள்ளது.இதன் பொருட்டு இவ் ஆண்டு நாம் அறிவுபூர்வமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கினோம்.எமது தலைவர் கலாநிதி.பி.ஏ.கிரிவந்தெனிய அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிரலுக்கமைய மதிக்கப்பட்ட கல்விமான்கள் அழைக்கப்பட்டு தற்போதைய சமூக – பொருளாதாரம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் தொடர்பான எட்டு அரை மணி நேர நிகழ்ச்சிகள் பௌர்ணமி தினங்களில் சுவர்ணவாஹினியில் 2016 ஆகஸ்ட்...

View More
சுற்றாடல் பாதுகாப்பு

08/18/2017

CSR image
சுற்றாடல் பாதுகாப்பு

08/18/2017

நுண் காப்புறுதிதாரராக எம்மால் சுற்றாடலுக்கு உள்ள தாக்கம் முக்கியமானதாக இல்லாவிடினும் கூட சுற்றாடலை பாதுகாப்பதும் பராமரிப்பதும் எமது ஒன்றுபட்ட கலாசாரம் ஆகும்.நாம் நேர்மையாகவும் ஈடுபாட்டுடனும் எமது நாளாந்த வியாபார நடைமுறைகள் பசுமை செயற்பாடு நோக்கியதாக இருக்க வேண்டும். முக்கிய அளவீடுகளாக உத்தியோகத்தர்களுக்கும் சுற்றாடல் பற்றிய சமுதாய விளக்கங்களும் அமைய வேண்டும். நாளாந்த செயற்பாடுகளுக்கு புறம்பாக நாம் குறிப்பிட்ட ஆண்டில் சுற்றாடல் பாதுகாப்பு திட்டத்திற்கமைவாக செயற்பாடுகளை கொண்டு செல்வதில் நாம்...

View More
பிள்ளைகளின் அபிவிருத்தி

08/18/2017

CSR image
பிள்ளைகளின் அபிவிருத்தி

08/18/2017

நல்ல எதிர்காலத்தை நோக்காக கொண்டு நாம் “லமயேக் துட்டு சணச” எனும் பெயரில் 11 தொடக்கம் 16 வயதிற்கு இடைப்பட்ட பிள்ளைகளின் ஆக்க திறமையை ஊக்குவிக்க பிரசாரங்கள் மேற்கொண்டோம்.இதற்காக 200 சணச சங்கங்களில் இருந்து பிள்ளைகள்,பெற்றோர்,ஆசிரியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பிள்ளைகளின் கண்ணோட்டத்தில் சணச எனும் கருத்தினை அடிப்படையாக கொண்டு சித்திர போட்டிகள் நடாத்தப்பட்டது.இதற்கான பரிசளிப்பு வைபவம் “அபே கம“ இல் நடாத்தப்பட்டது.போட்டியில் வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கு சான்றிதழ்கள் பணப்பரிசுக்கள்...

View More