எம்மைப்பற்றி

எம்மைப்பற்றி

Back

சணச எமது தொலைநோக்கு

CSR image

சணச எமது தொலைநோக்கு

“நுண்-காப்புறுதியில் உலகளாவிய ரீதியில் மிக பெரிய அளவினாலான வாடிக்கையாளரை கொண்டு செயற்படும் செல்வாக்குமிக்க காப்புறுதி கம்பனியாக திகழ்வது.”“நுண்-காப்புறுதியில் உலகளாவிய ரீதியில் மிக பெரிய அளவினாலான வாடிக்கையாளரை கொண்டு செயற்படும் செல்வாக்குமிக்க காப்புறுதி கம்பனியாக திகழ்வது.”

சணச எமது குறிக்கோள்

CSR image

சணச எமது குறிக்கோள்

எமது வாடிக்கையளரின் அனைத்துவிதமான சூழ்நிலைகளின் போதும் அவர்களுக்கு மிகச்சிறந்த சேவையினை வழங்குவதன் மூலமாக அவர்களது அபாயங்களினை குறைப்பதுடன் அவர்களின் வாழ்க்கை தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் காத்தல்.

  • எமது அலுவலர்களுக்கும் பங்காளர்களுக்கும் ஏற்ற தொழில்ரீதியில் வளர்ச்சிபாதையை ஏற்படுத்திகொடுத்தல்.
  • சணச தொலை நோக்கினை மெய்யாக்க எமது சங்கத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தல்.

 

சணச எமது மதிப்பு

CSR image

சணச எமது மதிப்பு

  • ஆர்வம்

சணச காப்புறுதி கம்பனிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையில்வலுவானதொரு உறவுமுறையை கட்டியெழுப்புவதன் மூலம் தனித்தன்மை வாய்ந்தவொரு நிறுவனமாக செயற்படுதல்.

  • முதிர்வு நிலை

எமது வாடிக்கையாளருக்கு முழுமையானதும் திருப்திகரமனதுமான சேவையை வழங்கல்.

  • கடப்பாடு

வாடிக்கையாளருடன் இணங்கியதன்படி அவர்களது காப்புறுதி தொடர்பான பிரச்சினைகளின் போது எம்மை அர்ப்பணித்து செயலாற்றி அவற்றை தீர்ப்போம்.

  • செயல்திறன்

எமது வாடிக்கையாளருக்கு மனநிறைவானதும் அவர்களது காப்புறுதி தொடர்பான அவசியங்களை தடங்கலற்ற முறையில் துரிதமான செயற்திறனான சேவையை வழங்கல்.